Tag: **Tags:** டெத் ரயில்வே
இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தமிழர்களின் தியாகத்தைப் பேசும் ‘Death Railway’ – பிப்ரவரியில் வெளியிடத் திட்டம்!
‘யாத்திசை’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘Death Railway’ திரைப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இயக்குநர் தரணி ராஜேந்திரன், நடிகர்கள் பவானி, சேயோன் மற்றும் தயாரிப்பாளர்...
