Tag: **Tags:** பட்டாபிராம்

பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு முறையாக ரயில்கள் வருவதில்லை – திருவள்ளூர், அரக்கோணத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கப் பயணிகள் சங்கம் கோரிக்கை!

ஆவடியை அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் உரிய நேரத்தில் வருவதில்லை என்றும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பட்டாபிராம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை பட்டாபிராம்...