Tag: TAHDCO Tender
தாட்கோ டெண்டரில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தாட்கோ திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளின் டெண்டரில் பதிவு செய்யப்படாத ஒப்பந்ததாரர்களும் பங்கேற்க அனுமதிக்கும் தமிழக அரசின் அரசாணைப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர்...
