Tag: Tamil Nadu Crime

ஒரே நாளில் தமிழகத்தில் 11 கொலைகள் – சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு சாட்சி – இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கண்டனம்!

தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதையே இது காட்டுவதாகவும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் முஹம்மது...

பகீர் சம்பவம்: புழல் ஏரிக்கரையில் மது அருந்தியபோது தகராறு – வாலிபர் கத்தியால் குத்திக் கொலை; உடலை எரித்து ஏரியில் வீசிய நண்பர்கள் 3 பேர் கைது!

புழல் ஏரிக்கரையில் மது அருந்துபோது ஏற்பட்ட திடீர் தகராறில், முகுந்தன் என்ற இளைஞர் அவரது நண்பர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!

திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விபத்து போலச் சித்தரிக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!

ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு! உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர்...