Tag: Tamil Nadu Government
13 ஆண்டுகளுக்குப் பின் உயர்கிறதா ஆட்டோ மீட்டர் கட்டணம்? குறைந்தபட்ச கட்டணம் ₹70 ஆக உயர வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கும் ஆட்டோ ரிக்ஷா மீட்டர் கட்டணத்தை முறைப்படி உயர்த்துவது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கியக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது....
சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!
குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர்...
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு: “கடினமான கேள்விகளால் ஆசிரியர்கள் மன உளைச்சல்” – தமிழக அரசு தலையிட ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!
பல்வேறு கடுமையான விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடினமான கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்நாடு ஆசிரியர்...
துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்: தமிழக அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை ஆளுநரிடம்...
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு விரைவில் 5 பேர் கொண்ட...
ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி! தமிழக அரசு நாளை மறுதினம் அவசர ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பான முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. பெட்ரோல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள்...
