Tag: Tamil Nadu Medical News
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
நீட் எஸ்.எஸ். (NEET SS) விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குரிய 152 அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (AIQ) மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசின்...
