Tag: Tamil Nadu Police
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை: கணவர், மகன் படுகாயம்; மகள்கள் கடத்தல் – மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மேரி ரெஜிலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில்...
காவல் நிலையங்களுக்கான எதிர்பாராச் செலவு நிதி 10 மடங்கு உயர்வு – தமிழக அரசு ரூ.71 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடச் சில்லறைச் செலவினங்களுக்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் எதிர்பாராச் செலவு...
தமிழகத்தில் இந்த ஆண்டு 12 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்! கடந்த ஆண்டைவிட 12 மடங்கு அதிகம் – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தகவல்
போதைப்பொருளுக்கு எதிராக 12 ஆயிரம் வழக்குகள் பதிவு; 18 ஆயிரம் பேர் கைது – மெரினாவில் தேசிய மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்கம்!தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில்...
ஜெம் வீரமணி போக்சோ வழக்கை முடித்து வைக்க ரூ.40 கோடி லஞ்சமா? – முன்னாள் காவல் ஆணையர் ஏடிஜிபி அருணிடம் எஸ்ஐடி விசாரணை!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைக்க முயற்சி நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்த வழக்கை முடித்து...
வண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்துறை பயிற்சி அகாடமியில் முதலமைச்சர் விஜய் – 25 DSP-க்களுடன் குழு புகைப்படம் – காவல்துறை பயிற்சி நிறைவு விழா
சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.25 DSP-க்களுடன் குழு புகைப்படம்பயிற்சியை நிறைவு செய்த 25 காவல்...
செங்கல்பட்டு அருகே காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா – முதல்வர் விஜய் பங்கேற்பு
செங்கல்பட்டு அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்று வரும் 14வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.14வது பயிற்சி நிறைவு விழாதமிழ்நாடு காவல்துறையில்...
