Tag: Tamil Nadu Police

தேனி சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தேனி மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்டபோது தாக்கப்பட்டு உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் உயிரிழப்புதேனி...

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

சிறைத்துறை ஏடிஜிபி சங்கர், டிஜிபி பொறுப்புக்கு நியமனம் – சந்தீப் ராய் ரத்தோர் டான்ஜெட்கோ தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக மாற்றம்தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....

பேராசிரியர் கலையரசனை குற்றவாளியைப் போல் நடத்தியது கண்டிக்கத்தக்கது – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) பேராசிரியர் முனைவர் கலையரசனை குற்றவாளியைப் போல் நடத்திய தமிழ்நாடு காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் சண்முகம்...

நெல்லையில் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைக்க முயற்சி: 48 வயது நபர் கைது!

கடன் பிரச்சனையைச் சமாளிக்க போலி நகைகளைப் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலம்!திருநெல்வேலி பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், சுமார் 20 கிராம் எடையுள்ள போலி தங்க நகையை அடகு வைத்து கடன்...

சினிமா பாணியில் தேனி மாவட்டச் சிறையை உடைத்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: 5 பேர் மீண்டும் கைது – 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்றவர்களில் 5 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக...

தேனி மாவட்ட சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: தேடுதல் பணிகள் தீவிரம் – பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...