Tag: Tamil Nadu politics

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி...

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிரான வழக்கு: பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் திமுக தரப்பு முறையீடு; பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவருக்கு முன்ஜாமீன் கோரியும்...

காவிரி உரிமையை விற்றுவிட்ட தவெக அரசு!” – மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆவேசம் ​

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து  மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆழமான அரசியல் பகுப்பாய்வுகளை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: ஜவாஹிருல்லா கண்டனம்!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்....

“இது அப்பட்டமான பழிவாங்கும் படலம்”.. உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எஸ்டிபிஐ நெல்லை முபாரக் கடும் கண்டனம்!

"நீதிமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளி அவசர அவசரமாகக் கைது செய்தது ஏற்புடையதல்ல" எனச் சாடல்!எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எஸ்.டி.பி.ஐ....

“கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? – மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா தமிழ்மாறன் கடும் விமர்சனம்!”

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி, காவிரி நீர் விவகாரம் மற்றும் துப்புரவு பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டு, லட்சக்கணக்கில் மற்றும் கோடிகளில் அலுவலகப் பணிகளை...