Tag: Tamil Nadu politics
திமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி அனுமதி!
வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையைத் திரும்பப் பெற ஒப்புதல் — 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான...
தமிழக அரசியலில் மாறும் களச் சூழல்: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவர்களின் அதிரடி பேட்டி!
சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் பி. பொன்ராஜ் அளித்த சிறப்பு பேட்டியின் செய்தித் தொகுப்பு...
CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள், தேசிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு...
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள் திரண்டு 'மெரினா... மெரினா...' என ஆவேசமாக முழக்கமிட்ட சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையின் முதன்மைப் பொழுதுபோக்கு இடமான...
முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர் விஜய்யை நோக்கி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில்...
“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம் தவெக அரசு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து வருகிறது என்றும், அம்மாநில அரசுடன் தமிழக அரசு எந்த வகையிலும் பேசக்...
