Tag: Tamil Nadu
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது – முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்....
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம் கட்ட மெட்ரோ விரிவாக்கத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வஞசிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளாா்.அகமதாபாத்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது - அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார்.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்! என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கைத்...
மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு அலட்சியம் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த...
