Tag: Tamil Nadu
செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்
சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச்...
தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு
உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை...
தமிழ்நாடு அரசுக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி…
சிறந்த இசையமைப்பாளா் விருது வழங்கிய தமிழக அரசுக்கு ஏ.ஆா்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளாா்.2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகை விருதுகள் தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி,...
பத்திரங்களில் பிழைத்திருத்தல் – கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இங்கே காணலாம்.சொத்து தொடர்பான பத்திரங்களில் ஏற்படும் எழுத்து, வார்த்தை, அளவீடு உள்ளிட்ட பிழைகளை சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் (Rectification Deed) பயன்படுத்தப்படுகிறது....
மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் – முதல்வர்
மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு...
பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி – அமைச்சர் கே.என்.நேரு
பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி என டெக்கான் க்ரானிக்கல் கணித்துள்ளதாக கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளாா்.இதுகுறித்து கழக முதன்மைச்...
