Tag: Tamil Nadu
”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்....
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது" அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் "டபுள்...
சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
அமலக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப்...
அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினாா் நகேந்திரன் காட்டம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப்...
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் "தமிழ்நாடு...
