Tag: Tamil Nadu

மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிள்ள...

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் திருவள்ளுவா் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினாா்.சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு...

கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி

கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.தமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையான...

தமிழகத்தில் இவிஎம் இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்ப்பு நிறைவு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ள 1.75 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு...

பாஜகவின் வருகைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழ்நாட்டில் யாராலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்றும், எதிரணிகள் போகப் போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர பலப்படுத்த முடியாது என்றும் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்...

சமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…

முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொண்டு பொங்கலிட்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்...