Tag: Tamil Nadu
“விஜய் ஊதும் மகுடிக்கு மக்கள் பிரதிநிதிகள் மயங்குகிறார்கள்!” –ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவுள்ளதாகக் கூறப்படும் கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ-வின் முடிவுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "கோயில் திருவிழாக்களில் பிள்ளை...
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும், மருத்துவச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...
இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக...
வழக்குப் போட்டவருக்கு சஸ்பெண்ட்; மாமூல் வாங்கியவர் பணியில்! – DVAC-இல் நடக்கும் உள்சூழ்ச்சியை அம்பலப்படுத்திய சவுக்கு ஷங்கர்!
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) நடந்துள்ள அதிரடி உள் அரசியல் மற்றும் ஊழல் விவகாரங்களை, பிரபல ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் சவுக்கு ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றி...
உதவிப் பேராசிரியர் தேர்வு குளறுபடி: உடனடியாக விசாரணை நடத்தி, பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்! – சிபிஐ(எம்) காரசார அறிக்கை
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட்...
தமிழகம் முழுவதும் ‘கூட்டுறவு வாரம் 2026’ தொடக்கம்: சென்னை பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் காந்திராஜ் கொடியேற்றினார்!
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ள "கூட்டுறவு வாரம் 2026" கொண்டாட்டங்களை, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இன்று (ஜூன் 29) சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில்...
