Tag: Tamil Nadu
கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்
கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று ஆனந்த ஜோதியின் தந்தை நரசிம்மனிடம் கண்ணீா் மல்க தவெக தலைவா் விஜய் கூறினாா்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41...
மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை – கி.வீரமணி
மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை என்று கி.வீரமணி கூறியுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உலகின் மிகப்பெரிய...
நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவர திருத்தம் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட...
தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...
தமிழகத்தில் பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
இங்கு உட்கார்ந்திருக்கும் உங்கள் மனதில், இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். தலைவா் அமைதியாக இருக்க மாட்டாா். நம்மையும் அமைதியாக இருக்க விடமாட்டாா் என்று சிலர் நினைப்பீா்கள். நாம் சுணங்கி...
தேர்தல் ஆணையம் “வாக்கு திருட்டு” விளையாட்டை தொடங்கிவிட்டது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை விளையாட தயாராகியுள்ளது’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
