Tag: Tamil Nadu

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தோல்விக் கூட்டணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்! என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.இது குறித்து...

யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்ட அமைச்சர் – வானதி சீனிவாசன் சாடல்

பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர்...

பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை, மாநாடு நடத்த திட்டம்-தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத்...

மாற்று திறனாளிகளின் பழைய பெயரை உச்சரித்தது தவறு – துரைமுருகன் வருத்தம்

ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் தனது...

வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??

காலம் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து குடைச்சல் கொடுத்து வந்தது.  அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு...

806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு...