Tag: Tamil Nadu

போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...

தமிழ்நாட்டில் மட்டும் இல்ல, கர்நாடகாவிலும் மாஸ் காட்டும் அஜித்….. ‘விடாமுயற்சி’- யை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல...

மதுரை,  திருச்சியில் புதிய டைடல் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி  அடிக்கல் நாட்டுகிறார்!

மதுரை,  திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி  அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர,...

எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..

திருப்பரங்குன்றம் மலை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கிறோம் என்ற பெயரில்  கோவில் உள்ளே சென்று பாஜக கொடியுடன் கோஷம் போட்டு கோவில் புனிதத்தையே கெடுத்துள்ளார்கள். இப்படி போராட்டம் செய்தால் அவர்களுக்கு பதவி...

இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்...

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான...