Tag: Tamil Nadu
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த நாதக தலைவர் சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது X தளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன். அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!உன் இனத்தான்...
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல்...
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் – அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள்
அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர்...
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் – தொல். திருமாவளவன்
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில்...
இனிமேல் ஹோட்டல்களில் இவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
காலாவதியான பொருள்கள், ரசாயனம் கலந்த உணவுகளால் ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வணிகர்கள், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு...
தாடி வைத்த இஸ்லாமிய காவலர் பணி நீக்கம் வழக்கு – மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.தமிழ்நாடு உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை...
