Tag: Tamil Nadu

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம்

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம். விரும்பி சாப்பிட்ட உணவால் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருகருணை கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 28. இவர் அந்த...

குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலியாகி...

குவைத் தீ விபத்து – முதலமைச்சர் ஆலோசணை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முகாம் அலுவலகத்தில் சந்தித்து ஆலொசணை மேற்கொண்டு வருகின்றனர்.குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...

செம்மஞ்சேரி காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு

செம்மஞ்சேரி காவல் நிலைய சட்ட ஒழுங்கு பெண் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் சோழிங்க நல்லூர் OMR சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சென்னை சோழிங்கநல்லூரில் OMR சாலையில் உள்ள செம்மஞ்சேரி...

எந்த சக்தியும் கலவரம் ஏற்படுத்த முடியாது – அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.கலவரம் ஏற்படுத்தினால் தான் தமிழ்நாட்டில் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான...

கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டுநர்கள் வேதனை

கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை - மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வேதனை அடைந்துள்ளனர்.சென்னை அக்கரை - மாமல்லபுரம்...