Tag: Tamil Nadu
வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக
வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுகசென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.வட சென்னை மக்களவை தொகுதியில்...
தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) வெற்றி
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,27,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26,...
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக சொதப்பல்… அண்ணாமலையால் பலனில்லை என விமர்சனம்…
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில்...
தபால் வாக்குகள் கடைசியில் எண்ணப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி
தபால் வாக்குகள் கடைசியில் எண்ணப்படும் - தலைமை தேர்தல் அதிகாரிஅனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
கலைஞர் புகைப்பட கண்காட்சி – 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு
கலைஞர் புகைப்பட கண்காட்சி - 7 ஆம் தேதி வரை நீட்டிப்புமுன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சி, வரும் 7 ஆம் தேதி வரை...
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,வாகன உறிமையாளர்கள் அதிருப்தி
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.தேசிய நெடுஞ்சாலைகள்...
