Tag: tamilnadu governnment
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இலக்கியமாமணி விருது அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றிடும் தமிழறிஞர் பெருமக்களுக்கு தமிழக அரசு இலக்கியமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு...
