Tag: Tamilnadu Govt
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே...
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்...
குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...
4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 காவல் உயரதிகாரிகளை
பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே டி.ஜி.பி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள்...
16வது நிதிக் கமிஷன் குழு இன்று தமிழகம் வருகை.!!
16 வது நிதிக் கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு...
