Tag: Tamilnadu
‘டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு’- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!
டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு விலை பட்டியலால் இனி மதுபானங்களின் விலையை மதுப்பிரியர்கள் எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நவீன...
திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று நாள் பயணமாக, இன்று (ஆகஸ்ட் 18) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.‘ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’- தென்னக ரயில்வே அறிவிப்பு!சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று...
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் விடுவிக்கும் உத்தரவை மறு பரிசீலனைச் செய்ய, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு...
“இந்தியாவின் கட்டமைப்பை சீரழித்துவிட்டது பா.ஜ.க.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி...
காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி...
“ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...
