- Advertisement -


டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு விலை பட்டியலால் இனி மதுபானங்களின் விலையை மதுப்பிரியர்கள் எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.
திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நவீன மயமாக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் வீதம், முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்த டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – ஊழியர் கைது
அதன்படி, டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மூலம் மதுபானங்களின் விலைப் பட்டியலை அறியும் பலகை வைக்கும் பணியும் நடைபெற்றது. இதன்மூலம் மதுக்குடிப்போர் மதுபான விலையை எளிதில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


