Tag: Tamilnadu

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை உயர வாய்ப்பு!

 வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!மின்சார வாகனங்களைத் தயாரிக்க...

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

 எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த தனக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி உதவி செய்ததாக மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

 வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) தமிழகம் திரும்புகிறார்.அல்லு அர்ஜுன் சகோதரர் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள ‘டெடி’!தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில்...

ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

 தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஜூன் 15- ஆம் தேதி...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!

 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.பி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) காலை...

ஜப்பான் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பான் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 26) ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு...