Tag: Tamilnadu

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின – 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது மதிப்பெண்களை பார்த்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 04ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதினொன்றாம்...

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474/600

தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15...

“ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...

நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

 தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 06) காலை 09.30 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்...

இன்று முதல் தொடங்குகிறது கத்திரி வெயில்!

 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (மே 04) முதல் தொடங்குகிறது.மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி!மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி...

‘பத்திரிகை சுதந்திர நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைஇது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1992-ல் வின்ட் ஹோக்கில்...