Tag: Tamilnadu

ஜனவரி 16 இல் தமிழ்நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 605 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் 1 லிட்டருக்கு ரூ.94.24...

“சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியென பெருகட்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் மகிழ்ச்சியென பொங்கட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

நிவாரணத் தொகை இருமடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 மனித- வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பது ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின்...

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சிஇஓ நியமனம்!

 சென்னையை அடுத்த கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்கவும், பேருந்து நிலையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மாவட்ட வருவாய் அலுவலரான ஜெ.பார்த்தீபனை சிஇஓ ஆக நியமித்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ்...

50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. அத்தகைய...