Tag: Tamilnadu

“வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் இருக்கக் கூடாது”- பிரபல ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மனம் நிறைந்தது விரல் உடைந்தது…. அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் இன்ஸ்டா பதிவு!பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க.வின்...

நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!'மிக்ஜாம்' புயல்...

டிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

 வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...

“வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 12,659 கோடி வழங்குக”- மத்தியக் குழுவிடம் முதலமைச்சர் மு.கஸ்டாலின் வலியுறுத்தல்!

 புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடி வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று...

“அனைத்து மொழிகளுக்கும் மதிப்பு வழங்கப்பட வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.“45 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைத் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், தமிழக...

“45 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைத் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 45 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பேக்கரி கடை பெண்...