Tag: Tasmac godown

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம். டாஸ்மாக் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு கடந்த நான்கரை மாதங்களாக செலுத்த வேண்டிய சுமார் நாலே முக்கால் கோடி...