Tag: Team

எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு

2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற எடப்பாடி கேள்விக்கு, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும்  அடுத்தது எங்கள் ஆட்சி தான் நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பதில்...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து தீர்ப்பு வழங்கவேண்டும்- தவெக தலைவர் கோரிக்கை

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் கோாியுள்ளாா்.மேலும், இது...

பாமகவின் பரிதாப நிலை.. அன்புமணி ஆதரவாளரை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட ராமதாஸ் அணி…

பாமக வழக்கறிஞர் பாலுவை விமர்சித்து புதியதாக சமூகநீதிப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோபு பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்...

துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

சென்னை மாதவரத்தில் 100 அடி சாலையில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெர்னி என்ற இளைஞன் அருகில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி, டயரில் உரசி பாதி...

பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு

ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசன் பருத்திப்பட்டு ஏரியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்தித்தாா்.மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ”...

கம்பீர் கட்டாயத்தின் பேரில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்… பிசிசிஐ அதிகாரி பரபரப்பு தகவல்..!

ஆஸ்திரேலியாவில், இந்திய அணி வீரர்களின் மோசமான செயல்பாடு, டெஸ்ட் தொடரில் பின்தங்கியதால், கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் தொடர்ந்து அவதூறில் உள்ளனர். அவரது ஆட்டம்...