spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…

-

- Advertisement -

கும்மிடிப்பூண்டி 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை பிடிக்க  திருவள்ளூர் எஸ்பி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…கும்மிடிப்பூண்டியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை பிடிப்பதற்காக திருவள்ளூர் எஸ் பி மேற்பார்வையில் மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற குற்றங்களுக்கு, குற்றத்தடுப்பு பிரிவு டிஐஜி இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வருகிறார்.

 

we-r-hiring

டிஎஸ்பி ஜெயஸ்ரீ, டி எஸ் பி தமிழரசி, டிஎஸ்பி புகழேந்தி ஆகிய மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்க்கொள்ளப்படுகிறது.

காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…

MUST READ