Tag: பாலியல்
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல...
திருத்தணி: 15 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்…கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருத்தணியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தள்ளனர்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ...
தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள...
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!
உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர்...
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களும் பறிக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண் அமெரிக்காவை சேர்ந்தவா், இவா் பிரபல தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், மறைந்த...
பள்ளிச் சிறுமி பாலியல் விவகாரத்தில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கைது…
பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன்(54)....
