Tag: Technical Textiles

ஜவுளித் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க ரூ.10,600 கோடி ஒதுக்கீடு – ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேட்டி

ஜவுளித் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.10,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள...