Tag: Temple Festival
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை: அமைச்சர் சி.டிஆர்.நிர்மல்குமார் தகவல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார் என செய்தித்துறை அமைச்சர் சி.டிஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்
மதுரை சின்ன சொக்கிகுளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த...
சங்கராபுரம் அருகே பூட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருத்தேரை வடம் பிடித்துத் தொடக்கி வைத்தார் அமைச்சர் வன்னியரசு; 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு!கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி...
“கோயில் திருவிழாக்களில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
மதுரையில் நடைபெறும் கோயில் திருவிழா ஒன்றில் பங்கேற்கவும், வரி செலுத்தவும் தங்களுக்குச் சாதிய பாகுபாடு காரணமாகத் தடை விதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 30)...
பூஜை செய்யப்பட்ட வாழைப்பழத்தை பெற பக்தர்களிடையே போட்டி!
வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளைவீரன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!500 ஆண்டுகள்...
‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விபத்து ஏற்பட்டது.மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்பல்லவராயன்பட்டியில் காஞ்சிவனம்...
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கொடியிடை நாயகி சமேத அருள்மிகு மாசிலாமுனிஸ்வரர் திருக்கோயிலில் 45- ஆம் ஆண்டு மாசி கிருத்திகை தெப்ப உற்சவ...
