Tag: Temples

‘வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில்களின் சிலைகளை மீட்க நடவடிக்கை’- சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தகவல்!

 வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 66 சிலைகளை மீட்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் பல்வேறு...

“ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 "ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்" என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான...

“கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 கோயில்களின் வருமானம், செலவுகளை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையால், தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது:...

“கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை”- தேவசம் போர்டு சுற்றறிக்கை!

 சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி...

சித்ரா பௌர்ணமியையொட்டி, கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

 சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று...