spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

 

"கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Photo: Chennai High Court

கோயில்களின் வருமானம், செலவுகளை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையால், தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளில் சிலவற்றை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களான கோயில்களையும், மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சேர்க்க உத்தரவிட்டனர்.

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

கோயில்களில் அறங்காவலராக நியமிக்கப்படுபவர், ஆன்மீகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அரசின் மறு ஆய்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

MUST READ