Tag: Chennai High Court

காங்கிரஸ் எம்.பி.,யின் வெற்றி -விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி..!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் மக்களவை தேர்தலில் விருதுநகர்...

32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்...

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: எஸ்.எஸ்.ஐ உள்பட 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...

திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!

திமுக எம்எம்ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.