Tag: Tenkasi
தென்காசி மலையடிப்பட்டியில் அற்புதம்: 2,500 ஆண்டுகள் பழமையான புதிய படிகள் கண்டுபிடிப்பு!
தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் வரலாற்றுச் சான்றுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாகக்...
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...
அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?
எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி...
தென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு – மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வயிறு போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள...
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து...
