Tag: Tenkasi
தென்காசி அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!
தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் நேற்று நள்ளிரவில்...
தென்காசி மாவட்டத்தில் ஆக.23ல் உள்ளூர் விடுமுறை!
சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிசோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்கரன்கோவில் சங்கர...
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3...
அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படம்….. தென்காசியில் படப்பிடிப்பு தீவிரம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் கடைசியாக தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார்....
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில்...
காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்திலுள்ள உள்ள அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையினை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி...
