Tag: Thachankurichi

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்…தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

 2024- ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி...