Tag: Thavasalingam
ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு – சசிகலா இரங்கல்..
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு..
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது...