Tag: thirukural
13 – அடக்கம் உடைமை
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
கலைஞர் குறல் விளக்கம் - அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
122. காக்க பொருளா...
12 – நடுவு நிலைமை
111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
கலைஞர் குறல் விளக்கம் - பகைவர். அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே...
11 – செய்ந்நன்றியறிதல்
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
கலைஞர் குறல் விளக்கம் - "வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய...
10 – இனியவை கூறல்
91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல்...
9 – விருந்தோம்பல்
81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82. விருந்து புறத்ததாத்...
8 – அன்புடைமை
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கலைஞர் குறல் விளக்கம் - உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,கண்ணீர்த்துளி வாயிலாக...
