Tag: Thirumavalavam
பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா?? – திருமா கேள்வி..
தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...