Tag: thiruninravur
இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி
சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60)...
