Tag: Thiruvallur District

புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!

 செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலைப் புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர்.தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவர்,...

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019...

ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு

ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த...