Tag: Thiruvannamalai
மகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவின் போது. மலையேறும் 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என முடிவுச் செய்யப்பட்டது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, வரும்...
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவ.17) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில்...
“விவசாயிகள் மீது குண்டர் சட்டம்”- அண்ணாமலை கண்டனம்!
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் விவசாயிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை...
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக,...
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (நவ.03) காலை 06.00 மணிக்கு வருமான வரித்துறையினர்...
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை...
