Tag: TN Govt

“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 "திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "தமிழ்நாட்டிற்கும். தமிழினத்தின் வளர்ச்சிக்கும்...

“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக, ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இது...

“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!

 அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1,560 கோடியை பொது மகளிர்...

“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

 கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற...

“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்”- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

 தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூபாய் 130 முதல் ரூபாய் 170 வரையும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய்...

“கூடுதல் எஸ்.பி.க்கள் 4 பேர் எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு உத்தரவு!

 கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?அதன்படி, திருச்சி...