Tag: TN Weather Udpate
அக்.16ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..!!
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே...