Tag: Tokyo
கிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 23 பேர் காயம்
டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தின் விவரங்கள்ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது....
ஜப்பான் சென்ற ராஷ்மிகா… நெகிழ வைத்த ரசிகர்கள்…
விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனாவிற்கு, அங்கிருந்த ஜப்பானிய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும்...
சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி...
ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் இன்று (மே 30) ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில், தமிழ்நாடு தொழில்...
உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான 'NEC Future Creation Hub'- க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன...
ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரத்தில் முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளைச்...
